சவால்கள்

காலை வணக்கம்.

நீ சுமக்கும் சுமைகள் ஒரு மானுடத்திற்காக என்றால்
எதிர் வரும் சவால்களை கண்டு கொள்ளாதே....

ஏனெனில் நீ  கட்டுவிக்கும் புதிய மானுடம் அதை எதிர்கொள்ளும்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

Humility and Divinity