தடை போட நாம் யார்?

காலை வணக்கம்

பெய்யும் மழை எல்லோருக்கும் தான்...

ஈரமான இதயம் எல்லோருக்கும் இறைவனால் ...

வெள்ளமாய் ஊற்றெடுக்கும் இதயத்தின் அன்பிற்கு தடைபோட நாம் யார்?

எல்லோருக்கும் எல்லாமுமாய் இருப்போமா?

இந்த நாள் 
 நமக்காக

Comments

Popular posts from this blog

Humility and Divinity