வார்த்தைகள்

காலை வணக்கம்

அடுக்கப்பட்ட கற்கள்
நூல் அளவையின் நேர்கோட்டில் நின்றால்
அழகும் பாதுகாப்பும் நிச்சயம்.

பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள்
பொறுமையாய்
உரையாடல்களில்
கோர்க்கப்படும் போது உறவுகள் 
நிச்சயம்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

Humility and Divinity