தனித்துவம்
காலை வணக்கம்
ஒரு புள்ளி ஒரு வாக்கியத்தின் முடிவு.
சில நேரங்களில் மூன்று புள்ளிகள் வாக்கியத்தின் தொடர்ச்சி.
ஒரு மரம் தனித்து இருந்தால் எல்லோரின் கவனமும் அதன் மேலே.
பல மரங்கள் சேர்ந்திருந்தால் அதுவும் மறக்கப்படலாம்.
சில நேரங்களில் கொள்கைக்காக,
தனித்துவத்திற்காக
ஒதுக்கப்படலாம்....
ஆனால் கால ஓட்டத்தில் நீ தோப்பாக மாறுவாய்...
நம்பிக்கையோடு
இரு...
இந்த நாள் நமக்காக
Comments
Post a Comment