Small and Big

காலை வணக்கம்.

கொடுப்பது
சிறிது எனினும்
பெறுபவருக்கு
அது பெரிது.

நேர்மையற்று
எடுப்பது சிறிது எனினும்
உரிமையாளருக்கு
அதன் இழப்பு
பெரிது.

ஓய்வு நாள் வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

Humility and Divinity