Prayers and Meditations

காலை வணக்கம்.

மந்திரமதை
உணர்ந்து சொன்னால்
மனமது செம்மையாகும்.

மனமது செம்மையானால்
மந்திரமது
தேவையில்லை.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை