Motherhood

காலை வணக்கம்.

அம்மா
அது ஒரு
அழகிய சொல்.

இல்லை... இல்லை
பொருள் பொதி
கவிதை

இல்லை...இல்லை
அது ஒரு 
உயிர் விசை.

சொல்லடுக்குகள்
தோற்றுவிடும்...
அந்த தொப்புள் கொடி உறவுக்கு முன்.

லூர்து
அன்னையின்
பெருவிழா
வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

Living with Principles