Gift to God

காலை வணக்கம்.

ஒவ்வொரு நாளும்
நாம் சந்திக்கின்ற 
ஒவ்வொருவரும்
கடவுளிடமிருந்து
நமக்காய்
வரும் ஒரு பரிசு. 


அதே பரிசாக 
நாம் மற்றவருக்கு மாறுவதே
கடவுளுக்கு
நாம் தரும் பரிசு.

இனிய 
ஓய்வு நாள் வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

Humility and Divinity