Friendship

காலை வணக்கம்.

வண்ண உதடுகளின் வார்த்தைகளுக்கு மயங்கி விடாமல் 

எண்ணங்களின் 
வேர்களில்
 உறவுகளைத் தக்க வைப்பதே நட்பு.

இந்த நாள் 
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை