ஒன்று மற்றொன்றை....

காலை வணக்கம்.

விதையின் வீரியம் விருட்சத்திற்கு உண்டு.

நூலின் தரம் சேலைக்கு உண்டு.

தாய் தந்தையின் எண்ணங்கள் குழந்தைக்குச் செல்லும்.

அலையின் வேகத்தில் படகு செல்லும்.

எல்லாம் ஒன்றை ஒன்று இயக்கும்...
மற்றொன்றால்
இயக்கப்படும்.

இது படைப்பின்
நியதி.

ஆம்...
என் சொல்லும்  செயலும் மற்றவரைப் பாதிக்கும்.

 ஓய்வு நாள்
 வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

Humility and Divinity