ஒளியைத் தேடும் ஆன்மா

காலை வணக்கம்.

தடைகள் சூழ்ந்தாலும் வெளிச்சம் தேடும் தாவரத்தைப் போல 

சவால்களை ஊடுருவி தெய்வீகத்தை நாடும்
மனிதன் மட்டுமே 

வாழ்வின் பொருண்மையைப்
பெற முடியும்.

இந்த நாள் 
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

personality

புதினம்

where are you?