பொறுப்பு

காலை வணக்கம்

ஆசைகள் துளிர்க்கலாம்
துணை போவதும்
அணை கட்டுவதும்
என் கையில்...

சவால்கள் 
தலை சுற்றி வரலாம்...

தலையில் 
கூடுகட்டாமல்
பார்த்துக் கொள்வது
என் கையில்.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

Living with Principles