சவால்கள்...

காலை வணக்கம்.

சோதனைகள் மற்றும் சவால்கள்
இவற்றின்
ஊற்றுகள் நம்மிடையே தான் உண்டு.

அவை நமக்கு
வலுவூட்டும் பாடங்களே...

முடக்கி விடும் புதைகுழிகள் அல்ல...

எழுவோம்... நடப்போம்.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

பெருமை

Think good and Do good