Responsibility

காலை வணக்கம்.

தேகம் தொடும் தென்றலோ

உடல் வருத்தும் கடும் வெயிலோ

அனுபவிக்க வேண்டியது 
நான் தான்...

சந்திக்க வேண்டியது நான் தான்...

என் வாழ்க்கை... என் முடிவு.

ஞாயிற்றுக்கிழமை 
வாழ்த்துக்கள்


இந்த நாள் 
இனிய நாள்

Comments

Popular posts from this blog

Living with Principles