Power of Seeds

காலை வணக்கம் 

புதைந்து
மண்ணைப் பிளந்து கிளைத்து பறவைகளுக்கு இல்லிடமாகும்
விதைகள்...

தொடர்ந்து
விண்ணை நோக்கி வளரும்  விருட்சங்கள்...

வளர்ச்சியே வாழ்க்கை.

இந்த நாள் 
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

Living with Principles