காலை வணக்கம் அசைபோடுதல் நமக்குள் நல்லது தான்... ஆனால் மற்றவரிடத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்? சற்று புதினமாய் சிந்திக்கலாமே! இந்த நாள் நமக்காக
காலை வணக்கம் வெற்றிகளை நினைத்து பெருமிதம் கொள்வதை விட சவால்களை சந்தித்த விதங்களையும் நேரங்களையும் நினைத்து பார்த்து பெருமைப்படுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தரும். இந்த நாள் நமக்காக.
காலை வணக்கம். எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நல்லது செய்தால் நன்மையும் கூடிவரும். அல்லது சிந்தித்தால் தீயது பின்வரும். இந்த நாள் நமக்காக
Comments
Post a Comment