Posts

Showing posts from February, 2023

புதினம்

காலை வணக்கம்  அசைபோடுதல்  நமக்குள்  நல்லது தான்...  ஆனால்  மற்றவரிடத்தில்  அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்?  சற்று புதினமாய்  சிந்திக்கலாமே! இந்த நாள் நமக்காக